Product Image
சொற்கற்கள் | chorkarkal
பலகையாட்டம் | board game
₹2199.00 ₹2700.00
In stock

Order will be delivered in 5 working days

A Tamil board game with letter tiles that can be combined to form words. Special scoring zones to double letter score and word score. A game to enhance Tamil vocabulary and strategy.

தமிழ் எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்கும் பலகை ஆட்டம். எழுத்து மற்றும் சொல்லின் மதிப்பைக் கூட்டும் சிறப்புக் கட்டங்கள். தமிழ்ச் சொற்களைக் கற்கவும் ஆட்டத் திறனைக் கூட்டவும் உருவாக்கப்பட்டப் பலகையாட்டம்.

This Tamil board game includes:
1) Game board
2) 2 Letter stands
3) 245 Letter tiles (Regular + Combination)
4) Yellow Bag - regular tiles
5) Red Bag - Consonant-vowel Combination tiles

Product Image
பாடல்கள்
பாடல் நூல் | song book
₹359.00 ₹499.00
In stock

Order will be delivered in 5 working days

Colour Illustrated song book + audio songs for Information age Tamil kids

வண்ண ஓவியங்கள் துள்ளல் இசை
தகவல் யுகக் குழந்தைப் பாடல்கள்

3 iPaatti Stickers
10 Simple Themes
35 Brand New Songs
90 Enthralling Pages
100 Word Dictionary
16 Million Colours
Infinite Smiles

Product Image
படங்காட்டு | padangaattu
சொல் விளையாட்டு | word game
₹499.00 ₹899.00
In stock

Order will be delivered in 5 working days

A Tamil board game to guess a Tamil word given in the card by drawing or acting. A game to test and improve one’s Tamil vocabulary and general knowledge.

அட்டையில் கொடுக்கப்பட்டச் சொற்களை வரைந்துகாட்டியோ நடித்துக்காட்டியோ கண்டுபிடிக்கும் விளையாட்டு. தமிழ்ச் சொல் அறிவையும் பொது அறிவையும் சோதிக்கும் விளையாட்டு.

1200 சொற்கள்
100 சொல் அட்டைகள்
6 வகைச் சொற்கள்

Product Image
பெங்பெங் | peng-peng
கதை நூல்கள் | story books
₹199.00
In stock

Order will be delivered in 5 working days

Story of a penguin that accidentally lands in Chennai. A High quality board book that parents can read to their young ones and also for the young readers to start reading Tamil with eye catching full colour artwork.

குழந்தைகளின் படிப்புத் திறன் மற்றும் படைப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட எளிய கதை. உயர் தர ஓவியங்களும் அட்டைகளும் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்.

அண்டார்ட்டிக்கா கண்டத்தில் இருந்து ஒரு பெங்குவின் சென்னைக்கு வந்து அங்கிருக்கும் வெயிலில் மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதே இந்தக் கதையின் கரு.

Product Image
தங்கச்சிரிப்பு | golden laughter
கதை நூல் | story book
₹199.00 ₹225.00
In stock

Order will be delivered in 5 working days

What could go wrong if whatever you touch becomes gold? Story of Abdul and his parents in a high quality full colour illustrated board book. Designed for early readers and parents to read out to their young ones.

குழந்தைகளின் படிப்புத் திறன் மற்றும் படைப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட எளிய கதை. உயர் தர ஓவியங்களும் அட்டைகளும் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்.

ஒரு சிறுவன் எந்தப் பொருளைத் தொட்டாலும் தங்கமானால் வேறென்ன குறைகள் இருக்க முடியும். புன்னகை எனும் விலையில்லா நகைக்கு முன் பொன்னில் செய்த நகைகளுக்கு மதிப்பு இருக்குமா என்பதே இந்தக் கதையின் கரு.

Product Image
உயிர்மெய் | uyirmey
எழுத்துப் பலகை | alpha tiles
₹1499.00 ₹1999.00
In stock

Order will be delivered in 5 working days

High quality letter boards for children to play with and learn Tamil alphabet by forming sounds and words.

எழுத்துப் பலகைகள்கொண்டு தமிழ் எழுத்துக்கள் பயிலும் விளையாட்டு.

வண்ண அட்டைகளில் ஆன உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் இணைத்து உயிர் மெய் எழுத்துக்கள் உருவாக்கி விளையாடும் விளையாட்டு.

Children can lear how they can combine vowels and consonants together to form new sounds. A perfect activity based learning tool for Tamil schools, and kids to play alone or learn with their parents.

Product Image
புதிர் | puzzles 1
சொல்லாட்டம் | word game
₹175.00
In stock

Order will be delivered in 5 working days

5+

Join the sounds in the boards together with picture as reference to create words to match the image.

ஒலிகளை இணைத்து சொற்களை உருவாக்கும் விளையாட்டு.

Product Image
புதிர் | puzzles 2
சொல்லாட்டம் | word game
₹175.00
Out of stock

Order will be delivered in 5 working days

5+

Join the sounds in the boards together with picture as reference to create words to match the image.

ஒலிகளை இணைத்து சொற்களை உருவாக்கும் விளையாட்டு.

Product Image
சொற்கள் | chorkal
பயிற்சி ஏடு | workbook
₹199.00
In stock

Order will be delivered in 5 working days

A workbook to practice writing Tamil’s top 100 sight words.

தமிழில் உயர் பயன்பாட்டில் இருக்கும் நூறு சொற்களை எழுதிப் பயிலும் பயிற்சி ஏடு.

Product Image
மின்னல் | minnal
பலகையாட்டம் | board game
₹299.00 ₹599.00
Out of stock

Order will be delivered in 5 working days

Multiple word mazes for kids to find words by connecting the letters.

எழுத்துக்களைச் சரம் கோத்து சொற்களை உருவாக்கும் அட்டைப் புதிர்கள்.

20 puzzles
Full colour cards
Picture words
Travel friendly pack

Product Image
பயில் எழுது | write tamil
பயிற்சி ஏடு | workbook
₹530.00 ₹650.00
In stock

Order will be delivered in 5 working days

Tamil writing practice book
Easiest way to learn Tamil writing
For kids and Adults
Classroom and outdoor activities
30 Hour program to master Tamil alphabet
Based on extensive research
In collaboration with Karky Research Foundation
Progressive Picture Dictionary
International Phonetic Alphabet Included
Keyboard keys and letter frequency
Learn the world’s oldest language in the coolest way

30 Lessons
60 Activities
2 Books
All activity material provided

Privacy Policy | Contact | © 2022 Copyright: ipaatti.com