வாக்கியப் புதிர் | Sentence puzzles

வாக்கியப் புதிர்:

குழந்தை படங்களைப் பார்த்ததும் அதன் மனதில் ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு கதை உருவாகும். அதை நமக்குச் சொல்லும். அக்கதையைச் சொல்வதற்குப் பதில் சொல்லட்டைகளை அடுக்கிச் சொன்னால் எப்படி இருக்கும்?

இரண்டு படங்கள்.இருபது வாக்கியங்கள். அதுவும் இரு சொல் வாக்கியங்கள். அவை சொல்லட்டைகளாக தரப்பட்டுள்ளன. அவற்றை அடுக்கி அக்கதையை உருவாக்க வேண்டும். சொல்லட்டைகளை அடுக்க வேண்டும்.

அதற்காக குழந்தை அவ்வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப வாசிக்கும். வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டவும் கற்பனையை வளர்க்கவும் உதவும் மொழி விளையாட்டு இந்த "வாக்கியப் புதிர்"

Two Stories + 20 Sets of Noun & Verb:

This sentence puzzle is designed uniquely to kindle kids creativity and interest in Tamil learning. This activity based learning Tamil product is first of its kind in Children Tamil literature. Carefully crafted by eminent educationalist to make Tamil language learning fun and interesting. 

This sentence puzzle box includes 

1) Two images, which kids help in solving the sentence puzzle.

2) 20 sets of Noun and verbs to form solve the sentence puzzle. Each set has 1 Noun & 1 verb. 

 Creator: 

 

 

Related Items