செயல்வழிக் கற்றல் | Activity Based Learning

iPAATTI's focus is to make international quality tamil language products with fun and interactivity. Our activity based tamil learning products reflect our values. Word puzzles and sentence puzzles are first of its kind in tamil. All our puzzles and word games are either a single player or multi player game. 
கதைகள் | Stories

Our tamil stories are designed for next generation kids to kindle interest in Tamil as well as explore the world with Tamil. We have colorful illustrations, audio, dramatic music to create interest in Tamil. Our international quality products are focuses around fun and interactivity. Tamil learning made fun and interactive with tamil songs, stories, puzzle and games. 
  News

  கசடறக் கற்க - "குழந்தைகளிடம் பேசுவதற்கு முன் யோசியுங்கள்" - ஜி. ராஜேந்திரன்

  January 17, 2015

  யாரும் சொல்க்கொடுக்காமலே எத்தனை விஷயங்களைக் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்! எல். கெ. ஜி. படிக்கும் குழந்தை, பள்ளி சென்ற ஓரிரு மாதங்களில் ஆசிரியையைப் போலப் பேசுவதும் அபிநயம் பிடிப்பதும் எவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது.கொஞ்சம் பெரியதாகும்போது “ஏதேனும் ஒரு பிரச்சனையை மக்களிடம் பேசினால் “நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்’’ என்று நம்மை வியப்பலாழ்த்துகிறார்கள்.செஸ் விளையாட்டில் வரப்போகும் பத்துப்பதினைந்து ஆட்டங்களின் வாய்பப்புகளை யோசித்து அதற்கேற்ப வியூகம் அமைப்பது போல், மகள் வாதம் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் எப்போதும் புத்திசாகளும்திறமைசாகளும்தான். நம்மைவிட!!இத்திறமைகளில் ஒன்று “நாம் சொல்லும் வாக்கியத்தில் மறைந்திருக்கும் மறைபொருளைக் கண்டுபிடிப்பது”“உன்னை இப்பத்தான் நெனச்சேன்’’ என்று கணவன் சொன்னால் அப்படியானால் இத்தனை நேரமும் வேறு யாரையோநினைத்துக்கொண்டிருந்தீர்கள், அப்படித்தானே என்று மனைவி கேட்பதை மறைபொருள் கண்டுபிடிப்பதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.இப்போது குழந்தைகளுடன் பேசும் கலந்துரையாடலை எடுத்துக்கொள்வோம்.  “ஆகா, மிகச் சிறப்பாக இருக்கிறது. நன்றாகச் செய்திருக்கிறாய்’’ என்று மகளிடம் பேசினால் உண்மையில் அது எதைக் காட்டுகிறது? “நீ இப்படி செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை’’ என்று சொல்லாமல் சொல்கிறது அல்லவா?“இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் அதிக மதிப்பெண் கிடைத்திருக்கும்’’ என்றால் என்ன பொருள்? “இப்போது முயற்சி செய்தது போதாது. நீ உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்யவில்லை. உன் திறமையை தேர்வில் எப்படிக் காட்டுவது என்று...

  View full article →

  “காலத்திற்கேற்ற அறிவுப் பெட்டகம்” -முனைவர் கலாவதி MA PhD (குழந்தைப் பாடல் ஆய்வாளர்)

  January 08, 2015

  "அன்று தாத்தா பாட்டி கூறிய கதைகளைக் கேட்டு அனுபவித்ததைப் போல இன்று இந்தப் பாடல்கள் கேட்கும்போது உணரமுடிகிறது. கணினியில் தீட்டிய ஓவியங்கள்,  குழந்தைகளின் ஆர்வம் தூண்டும் விதத்தில் அமைந்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு." - மணியம் செல்வன் Anju Boodham Song:  There cannot be a better way to introduce the five elements, say experts. ‘Anju Boodham’ song introduces all the five elements with what positive things we can do with them. A song that inculcates optimism to children via the elements.   ‘Gandhi Thaathaa’ song: The song runs as a conversation between a boy & Gandhi. Three of Gandhian philosophies are simplified for children in this song.

  View full article →

  Tweets